ஆபத்தான தாவரங்கள், விலங்குகளை பாதுகாக்கும் மாநாட்டின் 18 ஆவது கூட்டம்  இலங்கையில்

Published By: Daya

03 Apr, 2019 | 05:43 PM
image

CITES க்கு கட்சிகளின் மாநாட்டின் 18 ஆவது கூட்டம் மே 23 முதல் ஜூன் 3 வரை கொழும்பு பண்டாரநாயக்க  ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற உள்ளது. 

இவ் கூட்டத்தில்  183 நாடுகளின் 3 ஆயிரம் வெளிநாட்டு பிரதிநிதிகளும் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

CITES என்பது ஆபத்தான தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் ஒரு பன்முக ஒப்பந்தமாகும். 

1963 ஆம் ஆண்டில் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் உறுப்பினர்களிடையே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளைவாக இவ் கூட்டம் ஆண்டு தோரும் நடைபெறுகின்றது.

CITES க்கு கட்சிகள் மாநாட்டின் 18 ஆவது கூட்டம்  கடந்த ஆண்டு  செப்டெம்பர் 24 முதல் அக்டோபர் 3 ஆம் திகதி வரை, தென்னாபிரிக்காவின் ஜோஹன்னஸ்பேர்க்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலம்பெயர் இந்தியர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இலங்கையில்...

2024-06-13 15:19:05
news-image

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல...

2024-06-13 15:31:25
news-image

யாழ். அராலி வடக்கு நாகேந்திரமடம் புளியடி...

2024-06-12 17:40:25
news-image

கொழும்பில் 'கம்பன் விழா 2024' நிகழ்வுகள்...

2024-06-13 17:23:29
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் வருடாந்த...

2024-06-11 14:23:16
news-image

8ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு...

2024-06-11 09:59:13
news-image

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் இலக்கியக்களம்...

2024-06-10 18:59:40
news-image

அராலி வடக்கு ஞான வைரவர் ஆலய...

2024-06-10 18:51:58
news-image

யாழில் ஐ.டி.எம். நேஷன் கம்பஸின் கிளை...

2024-06-10 18:14:16
news-image

யாழ் வந்தார் பிரபல கர்நாடக இசைப்...

2024-06-10 17:46:23
news-image

கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய மஹா...

2024-06-09 19:19:58
news-image

பலாலியில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச கடல்...

2024-06-09 20:13:24