Published by T. Saranya on 2019-04-03 09:36:49
இலங்கை கிரிக்கெட்டின் 19 வயதிற்குட்பட்டோர் அணியின் முகாமையாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டக்காரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் 19 வயத்திற்குட்பட்டோர்அணியின் முகாமையாளராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் பர்வீஸ் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிகெட் சபை தெரிவித்துள்ளது.