Published by R. Kalaichelvan on 2019-04-02 16:04:30
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176.66 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.