கடந்த இருப்பைந்து ஆண்டுகளாக உலகையே தன் இசை ராஜ்ஜியத்தால் கட்டிபோட்டிருக்கும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மார்வெல் தயாரிப்பு நிறுவனம், பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸை அவென்ஜ்ர்ஸ் எண்ட் கேம் பதிப்புக்கு வசனம் எழுத ஒப்பந்தம் செய்தது.

அதனையடுத்து தற்போது இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் 'மார்வெல் அந்தெம்' பாடல் இணையத்தில் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. வெளியாகவே உடனே இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஆரம்பித்துவிட்டது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவரே பாடியுள்ள இந்த பாடல் இந்திய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும் அவென்ஜர்ஸ் சீரிஸ் ஹாலிவுட் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.