போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துமாறு அரசதரப்பு சட்டத்தரணிகளுக்கே சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.