நாடுகடத்தப்பட்டனர் மதூஷின் மேலும் இரு சகாக்கள்

By T. Saranya

02 Apr, 2019 | 09:39 AM
image

மாகந்துரே மதூஷின் மேலும் இரு சகாக்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

டுபாயில் பாதாள உலகக் குழு தலைவர் மாகந்துரே மதூஷுடன் 31 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் அண்மையில் பாடகர் அமல் பெரேரேவின் மகன் மற்றும் கஞ்சிப்பான இம்ரான் உட்பட சிலர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்டு வந்த மொஹமட் சித்தீக் மொஹமட் ஷியாம் மற்றும் வீரசிங்க லங்கா சஜித பெரேரா ஆகியோர் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் இன்று காலை 4.50 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதையடுத்து குறித்த இருவரையும் குற்றத்தடுப்புப் பிரிவினர் பொறுப்பேற்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33