பொத்துவில் பகுதியில் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

Published By: R. Kalaichelvan

01 Apr, 2019 | 03:22 PM
image

( செய்திப்பிரிவு )

பொத்துவில் பகுதியில் விற்பனை செய்யும் நோக்குடன் கஞ்சாப் போதைப் பொருளை வைத்திருந்த சந்தேக நபரொருவர் தென் கிழக்கு கடற்படையினர் மற்றும் அறுகம்பை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு கடற்படை கட்டளை கடற்படையினர் மற்றும் அறுகம்பை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை பொத்துவில் பகுதியில் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது 910 கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செயட்யப்பட்டுள்ளதுடன், இவர் முச்சக்கர வண்டியொன்றில் கஞ்சாக்களை விற்பனை செய்யும் நோக்குடன் வைத்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்தள்ளது.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணை நடவடிக்கைகளை அறுகம்பை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28