இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை காஜல் அகர்வால்.

இவர்,  தற்போது பாரிஸ் பாரிஸ் படத்தின் ரிலீஸுற்காக காத்திருக்கிறார். இந்நிலையில் அவரது குடும்பம் துயரத்தில் மூழ்கியுள்ளது. நடிகை காஜல் அகர்வாலின் பாட்டி நேற்று காலமானார். அவரது பிரிவை தாங்க முடியாமல் காஜல் அகர்வால் சோகமாக தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட்டொன்றை பதிவிட்டுள்ளார்.

இதனால் ரசிகர்கள் மற்றும் சினியுலகப் பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனமையும் குறிப்பிடதக்கது.