கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தின இரவு வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
இதன்படி சித்திகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு
ராஜ்குமார் சுலோஜன் 9ஏ , துஷானிக்கா விஜயகுமார் 9ஏ, நிகாருன்யா திருமூர்த்தி 9ஏ , டில்சியா திலீப்குமார் 9ஏ அத்துடன் யாவேஸ்ட்டா ஏழுமலை 8ஏ சி , வத்ஷனா ராஜரட்ணம் 7ஏ 2பி , கலையருவி சுதாகரன் 7ஏ 2பி , டினோசிகா ராமர் 7ஏ 2சி ஆகிய மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இம்முறை பரிட்சைக்கு தோற்றிய 141 மாணவர்களில் 106 மாணவர்கள் கா.பொ.த உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். விகிதாசார அடிப்படையில் 75வீதமான மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM