உடைந்து தொங்கும் பழைமையான வீதி நுழைவாயில்

Published By: R. Kalaichelvan

29 Mar, 2019 | 10:07 AM
image

பருத்தித்துறை தும்பளை வீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தெரு மூடி மண்டபம் வாகன விபத்தால் சேதமடைந்துள்ளது.

தொல் பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த மண்டபம் இரண்டு மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற வாகன விபத்தின் போதும் சிறிதளவு பாதிப்படைந்திருந்தது.

அந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை சீமெந்து ஏற்றி வந்த வாகனம் மோதி விபத்துள்ளனத்தில் மடத்தின் கூரைகள் சேதமடைந்துள்ளன.

பழமை வாய்ந்த குறித்த மண்டபத்தினை சீராக பராமரிக்கவோ விபத்துக்களில் இருந்து பாதுகாப்பதற்கான பொறிமுறைகளையோ பருத்தித்துறை நகர சபை முன்னெடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; 'சமன்கொல்லா'...

2025-03-15 17:34:44
news-image

தேசிய ஒற்றுமைப்பாடு, நல்லிணக்க அலுவலகத்துக்கு நிர்வாகக்...

2025-03-15 17:50:28
news-image

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி....

2025-03-15 18:52:01
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இளைஞன்...

2025-03-15 16:56:03
news-image

21 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன்...

2025-03-15 16:43:26