மட்டக்களப்பு, கடற்கரைப் பகுதியில் கிழக்கு கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையில் அங்கீகரிக்கப்படதா 15 மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட 15 மீன்பிடி வலைகளும் 150 மீட்டர் எனவும் அந்த வலைகளை மட்டக்களப்பு மீன்பிடித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.