எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையை நிலக்கண்ணி வெடிகள் அற்ற நாடாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்க‍ை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்ம் காரணமாக பொது மக்கள் உயிரிழப்பு , நிலக்கண்ணி வெடி மற்றும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் எஞ்சியிருந்து வெடி பொருட்களினால் பாதிக்கப்பட்ட 3000 பேருக்கு நிவாரணங்களை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.