மின்சார துண்டிப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நால்வர் அடங்கிய அமைச்சர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த குழு அமைச்சர் ரவி கருணாயக்க தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..