இலங்கை கடதாசி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் நியமனம்

Published By: Digital Desk 4

26 Mar, 2019 | 03:48 PM
image

இலங்கை கடதாசி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர்  சோ. கணேசமூர்த்தி திங்கட்கிழமை (25) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட  கணேசமூர்த்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக செயற்படாமல் தூர்ந்து போயுள்ள வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் இயக்குவதன் மூலம் பிரதேசத்திலுள்ள பலருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும், அதற்கான துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

கணேசமூர்த்தி தற்சமயம் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி பிரதம அமைப்பாளராகவும் இருந்து செயற்பட்டு வருகிறார்.

கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி  ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ, ஆகியோரின் அனுமதியுடன் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நியமனக் கடிதத்தை கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சு அலுவலகத்தில் வைத்து கடந்த வாரம் வழங்கி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22