பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் இதனை தெரிவித்துள்ளார்.