(எம்.மனோசித்ரா)

பிரான்ஸ் மற்றும் இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தலைவராக பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு பிரான்ஸ் அரசாங்கத்தின் உதவியுடன் மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கும் இந்த பதவி உதவுமென தான் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சம்பிக இதன்போது தெரிவித்தார்.