அரசாங்க தாதியர்கள் இன்று காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அரச தாதியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று காலை 7 மணி முதல் இரண்டு நாட்களுக்கு இவ்வாறு அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.