அம்பலாந்தொட்ட, டிக்வெல்ல பகுதியில் துப்பாக்கிகளுடன் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிளுட்பட நான்கு துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.