குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி மற்றும் பெர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் மூன்று பணிப்பாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.