சீனா நாட்டின் ஹூனான் பகுதியல் பயனித்துக்கொண்டிருந்த பஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தீ விபத்து ஏற்பட்ட பஸ்ஸில் 53 பயணிகள்,இரண்டு சாரதிகள் உட்பட அணைவரும் இருந்த நிலையில் எதிர்பாராத விதத்தில் தீ ஏற்ப்பட்டுள்ளது.

எனினும் பஸ்ஸில் தீ பிடித்தமைக்கான காரணம் கண்டறியப்படாதா நிலையில்,தீயினால் பாதிக்க்ப்பட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு பஸ் சாரதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.