நீர்கொழும்பு, கட்டுவபிட்டிய பகுதியில் 1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவரிடமிருந்து 1 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.