பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகபொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அதன்படி பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 15 பேருக்கும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட பொலிஸ் பரிசோதகர்கள் மூவருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது