(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பளார் யார் என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளும் வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக களமிறக்குவோம்.

அத்துடன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் அவரவர் தனிப்பட்ட கருத்துக்களாகும் எனவும் குறிப்பிட்டார். 

மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றமை அவரவர் தனிப்பட்ட கருத்துக்களாகும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.