மனிதனுக்கு அவசியமான உறுப்பாக மூக்கு கருதப்படுகின்றது இந்நிலையில் பாக்தாத்தில் இருந்து 64 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பல்லூஜாவில் மூக்கு இல்லாமல் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. 

மூக்கு இல்லாமல் பிறந்த குழந்தை வாயால் மூச்சு எடுப்பதாகவும், உடலைவிட தலை சிறிதாகவுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த குழந்தை நலமாக இருப்பதாக வைத்தியர்கள் மேலும் தெரிவித்தனர்.