சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் வெவ்வேறு விபத்து சம்பவங்களில் காயமடைந்த 938 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பயிற்சிப் பிரிவின் தாதி புஷ்பா ரம்யானி டி சொய்சா கூறினார். 

எவ்வாறாயினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அவர் கூறினார்.