இலங்கையில் விளையாடலாம் : பாகிஸ்தான் பிரதமர் அனுமதி

26 Nov, 2015 | 06:27 PM
image

இலங்கையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி, இடம்பெற்றால் அதில் பாகிஸ்தான் அணி விளையடுவதற்கு அந்நாட்டுப் பிரதமர் நவாஷ் செரிப் அனுமதியளித்துள்ளார்.

இந்­திய – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் போட்டித் தொடரை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸ் அல்­லது இலங்­கை­யில் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபையும் ஆலோ­சித்து வந்த நிலையிலேயே பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு அனுமதியளித்துள்ளார்.


இந்­திய – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் போட்டி நடக்­குமா, நடக்­காதா என்று பல கேள்­விகள் எழுந்து வரும் நிலையில் இலங்கையில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் எதிர்பார்ப்பு தகர்ந்தது

2023-10-01 13:01:49
news-image

கால்பந்தாட்ட மேம்பாட்டிற்காக ஒத்துழைப்பு வழங்கத் தயார்...

2023-09-30 13:18:03
news-image

ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டியில்...

2023-09-30 10:17:06
news-image

பங்களாதேஷுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை தோல்வி...

2023-09-30 07:12:48
news-image

கால்பந்தாட்டத்தில் புதிய யுகம் தோற்றுவிக்கப்படும் :...

2023-09-30 07:00:32
news-image

ஆசிய விளையாட்டு விழா 50 மீ....

2023-09-29 13:38:37
news-image

54ஆவது வருடாந்த செய்ன்ட்ஸ் குவாட்ரங்யூலர் விளையாட்டுப்...

2023-09-29 10:26:40
news-image

தனுஷ்க மீதான கிரிக்கெட் தடையை நீக்குவது...

2023-09-28 20:30:51
news-image

நீதிமன்ற தீர்ப்பு அனைத்தையும் தெரிவித்துவிட்டது -...

2023-09-28 16:19:57
news-image

தனுஸ்க குறித்தநீதிமன்ற தீர்ப்பு - தசுன்...

2023-09-28 14:27:10
news-image

FFSL தேர்தலில் தக்ஷித்த தரப்பினர் வெற்றிபெறுவது...

2023-09-28 13:38:45
news-image

தனுஸ்க பாலியல் உறவின் போது ஆணுறையை...

2023-09-28 11:43:12