கொழும்பில் கூழ் விற்பனை

Published By: Digital Desk 3

21 Mar, 2019 | 02:50 PM
image

தமிழரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கூழ் செய்யும் முறை தொடர்பில் இளைய சமுதாயம் அறிவதற்காக யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தமிழரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கூழ் செய்யும் முறை என்ன வென்பது இளய சமுதாயத்தினரில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள், அதன் சுவை மற்றும் அதன் போசாக்கு பற்றி இளைய சமுதாயம் அறிய வேண்டுமென்பதை நோக்காகக் கொண்டே வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையினர் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இந்த கூழ் விற்பனை நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை பங்குனி 23 ஆம் திகதி காலை 11 மணிக்கு கொழும்பு-6 இல் அமைந்துள்ள மெதடிஸ்த திருச்சபை மகளிர் விடுதி அமைந்துள்ள இலக்கம் 5, பொஸ்வெல்பிளேஸ், கொழும்பு -6 இல் இடம் பெறவுள்ளது. (மெதடிஸ்ட் திருச்சபை தேவாலயத்தின் பின் வளாகம்) 

மேலதிக விபரங்களுக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி:011 2362467, 0718043191

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலின் பூர்வீக...

2023-10-02 18:20:11
news-image

இலண்டனில் கலாக்ஷேத்ரா பாணியிலான பரதநாட்டிய அரங்கேற்றம்

2023-10-01 18:35:44
news-image

வட்டக்கச்சி வினோத்தின் 'வேர்கள் வான் நோக்கின்'...

2023-09-30 16:45:28
news-image

வடக்கு உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும்...

2023-09-30 17:28:30
news-image

வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள்...

2023-09-30 15:15:17
news-image

நாவலப்பிட்டி, கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின்...

2023-09-30 13:18:36
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-30 13:16:49
news-image

யாழ். சுதுமலையில் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும்...

2023-09-30 13:17:21
news-image

இசைக் கருவிகளை இசைப்போருக்கு போட்டி!

2023-09-29 19:16:27
news-image

யாழ். நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயகர்...

2023-09-29 19:01:17
news-image

கவிஞர் கருணாகரனின் 'எதிர்' நூல் வெளியீட்டு...

2023-09-29 16:42:05
news-image

யாழ் நங்கை 'அன்னலட்சுமி இராஜதுரையின் சிறுகதைகள்'...

2023-09-29 16:38:35