கைத்தொழில் வணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.