சிங்கப்பூரில் “பட்டினிப்பாலை” கவிதை நூல் அறிமுக விழா

20 Mar, 2019 | 01:05 PM
image

கவிஞர் க.தங்மணியின் பட்டினிப்பாலை நூல் அறிமுக விழா 16-03- 19 அன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. 

சிங்கப்பூரின் தமிழ் அமைப்பான கவிமாலை நிகழ்வை ஒருங்கிணைத்தது.

நிகழ்வை தலைமையேற்று நடத்தினார் கவிமாலையின் காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன்.சிங்கப்பூர் தமிழ் இலக்கியக்களத்தின் தலைவர் முனைவர் இரத்தின.வேங்கடேசனவாழ்த்துரை வழங்கினார்.நூலை யுனிவர்செல் மோபைல்ஸ் திரு சுதன் அறிமுகம்செய்தார்.

முதல்படி பெற்று வாழ்த்தினார் திரு.கி.திருமாறன் நிகழ்வை கவிஞர் லலிதாசுந்தர் தொகுத்து வழங்கினார்.

இந்த பட்டினிப்பாலை நூலில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யமுயன்றிருக்கிறேன் என்றும்,பலகோடி பக்கங்களை கொண்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை படி எடுத்து கொடுத்திருக்கிறேன் அதுதான் பட்டினிப்பாலைஎன்றும்  தன் ஏற்புரையில் கூறி நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

நூலாசிரியர் க. தங்கமணி. நிகழ்விற்கு பலரும் வந்திருந்துதார்கள். கவிமாலை கவிஞர்கள், மாதவி இலக்கிய மன்றத்தின் தலைவர் NR. கோவிந்தன் மற்றும் அதன் உறுப்பினர்கள், தமிழறிஞர் சுப.திண்ணப்பன், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு. நெடுஞ்செழியன் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில்...

2023-09-24 19:04:27
news-image

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை யாழில்...

2023-09-24 15:02:28
news-image

நல்லூரில் திலீபன் நினைவாக ஆவணக் காட்சியகம்...

2023-09-23 19:52:35
news-image

திருமலை, பாலையூற்று சீரடி நாக சாயி...

2023-09-23 18:47:23
news-image

ஈஷ்வரலயா கலைக்கூடத்தின் பரதநாட்டிய நிகழ்வு

2023-09-23 18:29:15
news-image

விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நாளை...

2023-09-23 18:06:29
news-image

பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு

2023-09-23 19:40:52
news-image

விநாயகர் சதுர்த்தி விஷர்ஜன விழா 

2023-09-22 18:32:02
news-image

1500 ஓவியங்களைக் கொண்ட 3 நாள்...

2023-09-22 18:36:44
news-image

மன்னாரில் 39வது தேசிய மீலாதுன் நபி...

2023-09-22 18:54:26
news-image

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை -...

2023-09-22 18:44:14
news-image

பாடசாலை மாணவர்களுக்கான இயற்கை விவசாயம் பற்றிய...

2023-09-22 16:13:53