(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்)

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக ஒருவரின் தனிப்பட்ட விடயங்களையோ அல்லது அந்தரங்கங்களை அறிந்து கொள்ள அனுமதிக்கக்கூடாதென நிதி  இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார். 

அத்துடன் வருமான வரி செலுத்தும் விடயத்தை ஒன் லைனுக்கு மாற்றவேண்டும். இதன்மூலம் அதிகாரிகளுடனான வருமான வரி செலுத்துவோரின் சந்திப்புக்கள் இல்லாமல் போவதனால் மோசடிகள், இலஞ்சங்கள், திருட்டுக்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்றார்.