யாழ்ப்பாணம் தீவகம் நாரந்தனை றோ.த.க வித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். 

குறித்த பாடசாலை அதிபர் தமது கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதாக குற்றம் சாட்டியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.