-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அமெரிக்க - இலங்கை நிகழ்ச்சி நிரலிலா ஐ.நா செயற்படுகிறது - கால நீடிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் சஜீவன்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழர் தரப்பு நிபுணத்துவ ஆலோசனைகளுடன் இலங்கையை சர்வதேச பொறிமுறையின் முன் நிறுத்தவேண்டும் - தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் நவனீதன்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குற்றம் செய்தவர்கள் ஒருகாலத்திலும் நீதி கொடுக்க மாட்டார்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி மணிவண்ணன்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றமும் - நோக்கமும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா. மனித உரிமை பேரவையில் சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவேறியது இலங்கை தொடர்பான பிரேரணை

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையின் கருத்து ஆபத்தானது : ஜெனீவாவில் சிறிதரன் தெரிவிப்பு

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கால அட்டவணையின் கீழ்  பரிந்துரைகளை அமுல்படுத்துங்கள் - பிரிட்டன் கோரிக்கை  

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) 

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள்  நிறைவடைந்துள்ளன.   இந்நிலையில்   மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் துன்பறுத்தல்கள் போர் குற்றங்கள் அனைத்தும் ஒரு கால அட்டவணைபடி மேலும்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

40-1 நிறைவேற்றத்தின்போது இலங்கை வாக்குறுதி 

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இந்த பிரேரணை ஊடாக இலங்கை  வெளிக்காட்டிய   முன்னேற்றங்களுக்கு  சிறந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.    பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் மேலும்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது பிரேரணை   

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரிட்டன், கனடா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளினால் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட புதிய 40-1 என்ற பிரேரணை  இன்று வாக்கெடுப்பின்றி ஏகமனதாக மேலும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எடுத்த கடமைகளை இலங்கை அரசு  முழுமையாக முடிக்கவில்லை  :  கனேடிய  பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியுடனான விசேட செவ்வி

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்த இலங்கை : அமர்வுகளின் பின்னர் சுரேன் ராகவன் விசேட செவ்வி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

'கொலைகாரரின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட பாதிக்கப்பட்டவர்கள் ஏங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்' : முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா சபையில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் - அருட்தந்தை இம்மானுவேல் திடீர் சந்திப்பு

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மன்னார் புதைக்குழிக்கும் சங்கிலிய மன்னர்களுக்கும் தொடர்பா? -மன்னனின் வாரிசு பரபரப்பு தகவல்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை அரசாங்கம் கடமைக்காகவே ஐ.நா.வுடன் ஒத்துழைப்பை பேணுகிறது - கஜேந்திரகுமார்

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) இலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐ. நா. மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறதே தவிர, பொறுப்புக்கூறல் தொடர்பில் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எதுவித நடவடிக்கையும் மேலும்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை அரசாங்கத்தின் செயல் தற்கொலைக்கு சமனானது : அருட்தந்தை இம்மானுவேல்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சர்வதேச அமைப்புக்கள் இலங்கை மீது கடும் அதிருப்தி 

இலங்கையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் விடயத்தில் சர்வதேச விசாரணையை நடத்தவேண்டும் என்பதுடன் கால அட்டவணையின் கீழ் மேலும்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக்கு எதிராக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது : முழுமையான தகவல்கள் இதோ..!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம் - ஜெனிவாவில் சர்வதேச நாடுகள்

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஜெனிவாவில் இன்று நடைபெற்ற இலங்கை குறித்த அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய சர்வதேச நாடுகள் இலங்கையானது ஒரு குறிப்பிட்ட  கால அட்டவணையின் கீழ் பொறுப்புக்கூறல் பொறிமுறையை மேலும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

13 ஐ முழுமையாக அமுல்படுத்துங்கள் ஜெனிவாவில் வலியுறுத்திய இந்தியா 

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

இலங்கையின் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம்  முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியாவின் பிரதிநிதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிவித்தார். மேலும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கனடா சார்பில் ஜெனிவாவில் உரையாற்றிய ஹரி ஆனந்த சங்கரி 

ஐக்கியநாடுகள் மனித  உரிமை  பேரவையில் இன்றைய தினம்  இலங்கை தொடர்பாக நடைபெற்ற  விவாதத்தில்  கனடாவின் சார்பில்   ஹரி ஆனந்த சங்கரி உரையாற்றினார்.  மேலும்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

சர்வதேச நீதிபதிகள் சாத்தியமில்லை ; ஜெனிவாவில் திட்டவட்டமாக  திலக் மாரப்பன 

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இலங்கை பிரஜைகள் அல்லாத  வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கையின்  வழக்கு செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டுமாயின்  அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படவேண்டும். அந்த அரசியலமைப்பு திருத்தமானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்  நிறைவேற்றப்பட வேண்டும்  மேலும்

---------------------------------------------------------------------------------------------------------------------------

பொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் ; மிச்சேல் பச்லட் 

(ஜெனிவாவிலிருந்து  எஸ். ஸ்ரீகஜன்)

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் குறைந்தபட்ச முன்னேற்றமே காணப்படுகின்றது.   குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலை, இன வன்முறைகள், ஸ்திரமின்மை  மேலும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் ஆரம்பமானது

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்டது இலங்கை தொடர்பான அறிக்கை

இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை, இன்றைய மாநாட்டில் பரிசீலனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"சுயநிர்ணய உரிமையை குறியீட்டுப்பொருளாக மட்டும் ஐ.நா. அணுக முடியாது" 

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

சுயநிர்ணய உரிமையை வெறுமனே ஒரு குறியீட்டுப்பொருளாக மட்டும் ஐக்கிய நாடுகளும் இந்த அவையும் தொடர்ந்தும் அணுகுமேயானால் சுயநிர்ணய உரிமைக்காக உண்மையில் போராடிக்கொண்டிருக்கின்ற அனைவரும் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவார்கள் என்று   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேலும்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை, புலம்பெயர் அமைப்புக்கள் ஓரணியில் செயற்படுவது தொடர்பில் ஆராய்வு...

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில்  இலங்கை மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும்  ஒரணியில் செயற்படுவது தொடர்பாக  நேற்றிரவு  ஜெனிவாவில்  தீவிரமாக மேலும்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனீவாவில் இலங்கை குறித்து விவாதம் இன்று! ஆணையாளர் அறிக்கையை சமர்ப்பிப்பார் கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படும்? 

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்கியநாடுகள் மனித உரிமை   பேரவையின்  40 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் இலங்கைதொடர்பான விவாதம்  நடைபெறவுள்ளது.  ஜெனிவா விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் மேலும்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக்கு எதிரான பிரேரணை பாதிக்கப்பட்டவர்களை திருப்திப்படுத்தப் போவதில்லை : எஸ்.வி. கிருபாகரன்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா. கூட்டத்தொடரில் கலந்துகொண்டது ஏன்? :  கருணாஸ் விசேட செவ்வி

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிரேரணையை திருத்த முயற்சிப்பது   எமது மக்களுக்கு  பாதகமாகிவிடும் -  சுமந்திரன் எம்.பி.  கூறுகிறார் 

ஜெனிவாவில் தற்போது பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை திருத்துவதற்கு  முற்பட்டால் அது இலங்கைக்கு சாதகமாக போய்விடும்.மேலும்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நிரந்தர அரசியல் இலக்கை அடைய இலங்கை முஸ்லிம்கள், தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? : ஜெனிவாவில் பதிலளித்தார் வகாப்தீன்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

6 கட்சிகள் கைச்சாத்திட்ட மகஜர் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிப்பு 

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இலங்கை விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என்ற  கோரிக்கை உள்ளிட்ட மூன்று  விடயங்கள் உள்ளடங்கிய ஆறு தமிழ் கட்சிகளினால்  மேலும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிரேரணையை திருத்த அரச  தரப்பினர் வியூகம்

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இலங்கை தொடர்பாக பிரிட்டன், ஜேர்மன் ஆகிய நாடுகளினால் ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை திருத்துவதற்கான மேலும்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிங்கள கடும்போக்குவாதிகள் மத்தியில் தனது மதிப்பை தக்கவைத்துக்கொள்ள ஜனாதிபதி முயற்சி : ஜெனிவாவில்  சுமந்திரன் சாடல் 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் கட்சிகள் ஓரணியாக ஜெனிவாவில் செயற்பட இணக்கம்

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) 

பாதிக்கப்பட்ட மக்களின் விவகாரம் இம்முறை ஜெனிவா மனித உரிமை பேரவையில் தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் மேலும்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையின் மீது 2 வருடகால அவகாசம் ஏன் வழங்கவேண்டும் ? - ஜெனிவாவில் பதிலளித்தார் சுமந்திரன்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனிவாவிலிருந்து ரணிலுக்கு சுமந்திரன் தொலைபேசி அழைப்பு

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஜெனிவாவில் களமிறங்கியுள்ள அரச தரப்பு பிரதிநிதிகள்  இலங்கை குறித்த பிரேரணையை திருத்துவதற்கு முயற்சித்துவருகின்ற நிலையில் இன்று ஜெனிவாவிலிருந்து பிரதமர் ரணிலுடன் மேலும்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

“அனைத்து தாய்மார்களும் சாபமிடுகின்றோம் குடும்பத்தில் துக்க நிகழ்வை அனுபவிப்பார்கள்" :  ஐ.நா.வில் அரசியல்வாதிகளுக்கு சாபமிட்ட லீலாதேவி 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

2 வருட கால அவகாசத்தில் இலங்கை எதை சாதிக்க போகின்றது : மாணிக்கவாசகர் விசேட செவ்வி

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதிய பிரேரணைக்கு  புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மேலும்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை விவகாரத்தில் இறுக்கமான பிரேரணை தேவை - ஜெனிவாவில் ஸ்ரீதரன்

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

இலங்கை விவகாரத்தில் மிகவும் இறுக்கமான பிரேரணை கொண்டுவரவேண்டுமென நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேரவையிடமும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளிடமும் கோரிக்கை மேலும்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் பிரேரணையாகவே பிரித்தானியாவின் பிரேரணை உள்ளது : அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் வெளியுறவுப் பொறுப்பாளர் திருக்குலசிங்கம் திருச்சோதி விசேட செவ்வி

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"சர்வதேச விசாரணை,  பொதுவாக்கெடுப்புமே தமிழர்களுக்கான தீர்வு" 

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

சர்வதேச விசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ் மக்களுக்காக   தீர்வாக அமையும்.  இலங்கைக்கு மீண்டும் கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது. போரினால் பாதிக்கப்பட்டோரின் துயரம் குறித்தும், ஏனைய சர்வதேச மனித உரிமை, மனித நேயச் மேலும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சர்வதேச விசாரணை தேவையில்லை - இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க

இலங்கை இராணுவம்  மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை எதிர்கொள்வதற்கு தயாராகவுள்ளது என அதன் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். மேலும்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிரேரணையில் எவ்வாறான திருத்தங்களையும் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது-கூட்டமைப்பு  

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கால அவகாசம் வழங்கப்படவில்லை ; தவறான கருத்துக்களை பரப்ப கூடாது ;  ஜெனிவாவில்  சுமந்திரன்

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)   

இலங்கை அரசாங்கம் மீதான இரண்டு வருட கால சர்வதேச மேற்பார்வை காலமே நீடிக்கப்பட்டுள்ளது. இதுவே  ஜெனிவா பிரேரணை மூலம் மேலும்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அரசியல் தீர்வு, இனப்படுகொலைக்கு பொறுப்புக் கூறல்விடயத்தில்  கூட்டமைப்பு மோசமான முடிவை எடுத்துள்ளது - கஜேந்திரகுமார் விசேட செவ்வி 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சரத் வீரசேகரவுக்கும் புலம்பெயர் அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் :  ஜெனீவாவில் சர்ச்சை

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இராணுவத்தை பாதுகாக்கும் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர்  வெளிநடப்பு

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வளாகத்தில் இன்று நடைபெற்ற இலங்கை குறித்த விசேட உபகுழுக் கூட்டத்தில் பங்கேற்ற சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் மேலும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக்கு எதிரான பிரேரணை பெரும் ஏமாற்றம் : காரணம் கூறுகிறார் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வீ.ரவிகுமார்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"முன்வைக்கப்பட்ட பிரேரணையில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது"

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இலங்கை  தொடர்பாக தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் எவ்வாறான திருத்தங்களையும்  செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்று குறித்த பிரேரணைக்கு மேலும்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையில் இடம்பெறும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்துள்ளோம் : நவனீதன் விசேட செவ்வி

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் அவசியம்" 

(ஜெனிவாவிலிருந்து எஸ் ஸ்ரீகஜன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்  சமர்ப்பித்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதம் நாளைமறுதினம் புதன்கிழமை ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில் மேலும்

---------------------------------------------------------------------------------------------------------------------------------

"பிரேரணையில் மேலும் சில உள்ளடக்கங்கள் தேவை"

(ஜெனிவாவிலிருந்து எஸ் ஸ்ரீகஜன்)

இலங்கை தொடர்பாக பிரிட்டன், ஜேர்மன் ஆகிய நாடுகளினால்  ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் மேலும் சில உள்ளடக்கங்களை முன்வைக்க வேண்டுமென இலங்கை தரப்பில்  கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவித்தன. மேலும்

------------------------------------------------------------------------------------------------------------------------------

நாளைய உப குழு கூட்­டத்தில் சிறி­தரன் உரை­யாற்­றுவார்

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்­கிய நாடுகள் மனி­த­வு­ரிமை பேர­வையின் கூட்­டத்­தொ­ட­ரா­னது ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் நாளைய தினம் ஜெனிவா வளா­கத்தில் இடம்­பெறும் இலங்கை தொடர்­பான முக்­கிய உப குழு கூட்­டத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறி­தரன் உரை­யாற்­ற­வுள்ளார்.  மேலும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------

வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படவுள்ள இலங்கை குறித்த ஐ.நா. பிரேரணை  

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்   இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரண எதிர்வரும் 21 ஆம் திகதி வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படவுள்ளது.  மேலும்

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனிவாவில் முகாமிட்டுள்ள தமிழர் தரப்பு பிரதிநிதிகள் 

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித  உரிமை பேரவையில் முகாமிட்டுள்ள தமிழர் தரப்பு பிரதிநிதிகள்   மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர்  ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.  மேலும்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

அழுத்தம் பிரயோகிக்க தயாராகும் சர்வதேச நாடுகள் 

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில்  எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை தொடர்பான விவாதம்  நடைபெறவுள்ளது.  மேலும்

------------------------------------------------------------------------------------------------------------------------------

அரச தரப்பு தூதுக்குழு நாளை ஜெனிவா வருகை

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரின் இலங்கை தொடர்பான  விவாதத்தில் பங்கேற்கும் நோக்கில்  இலங்கை அரசாங்கத்தின் விசேட தூதுக்குழுவினர்  நாளை  திங்கட்கிழமை ஜெனிவா வருகின்றனர். மேலும்