கொலை குற்றத்துடன் தொடர்புடைய இருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டணை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

1999 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பிலேயே இவர்களுக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கே இவ்வாறு மரண தண்டணை வித்தக்கப்பட்டுள்ளது.