நாளைய உப குழு கூட்­டத்தில் சிறி­தரன் உரை­யாற்­றுவார்

Published By: Vishnu

17 Mar, 2019 | 08:13 PM
image

(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீறி­கஜன்)

ஐக்­கிய நாடுகள் மனி­த­வு­ரிமை பேர­வையின் கூட்­டத்­தொ­ட­ரா­னது ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் நாளைய தினம் ஜெனிவா வளா­கத்தில் இடம்­பெறும் இலங்கை தொடர்­பான முக்­கிய உப குழு கூட்­டத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறி­தரன் உரை­யாற்­ற­வுள்ளார். 

பசுமை தாயக அமைப்­பா­னது ஏற்­பாடு செய்­துள்ள இவ் உப குழுக் கூட்­ட­மா­னது ஜெனிவா வளா­கத்­தி­லுள்ள குழு அறையில் நாளை நண்­பகல் 12 தொடக்கம் 1 மணி வரை இடம்­பெ­ற­வுள்­ளது.

மேலும் இக் கூட்­டத்தில்  லண்டன் மனி­த­வு­ரிமை செயற்­பாட்­டாளர் டிர்ட்றே மர்னோல், சுவிஸ் நாட்டின் மனி­த­வு­ரிமை செயற்­பாட்­டாளர் யூவிஸ் வோவி, பசுமை தாயகம் அமைப்பின் பிர­தி­நிதி மற்றும் தமி­ழக சட்­ட­மன்ற உறுப்­பினர் டாக்டர் செந்தில் மற்றும் பிரான்ஸ் மனி­த­வு­ரிமை தமிழர் நிலை­யத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளர் எஸ்.வி.கிரருபாகரன் ஆகியோர் இதன்போது உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17