பொகவந்தலாவையில் பொருத்தப்பட்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நான்கு பெயர் பதாதை இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மேற்படி பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றிணையும் செய்திருந்தார்.

இது தொடர்பான விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.