04 கிலோகிரேம் தங்கத்தை சென்னையிலிருந்து இலங்கைக்கு கொண்ட வந்த இலங்கையர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 04 கிலோ தங்கமானது 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகம் பெறுமதியாகும்.