சிலாபம் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை  ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று இரவு 7.00 மணியளவில் கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் ஹால்தடுவன பகுதியில் இடம்பெற்றது.

 சுமார் 40 இலட்சம் பெறுமதியான  400 கிராம் ஹொரோயினுடன் போதைப் பொருளுடன் குறித்த நபரை சிலாப குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.