போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச  விசாரணையை வலியுறுத்தியும் இலங்கை அரசுக்குக் கால அவகாசம்  வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை முன்னெடுக்கவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்குத் தமிழ் மக்கள் பேரவை தனது முழுமையான ஆதரவைத் வழங்குவதாக தெரிவித்துள்ளது.