அந்தப் பெண்மணியின் பெயரால் ஆட்சி செய்யும் இந்த அரசாங்கம் எப்படி இவ்வளவு கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் இருக்க முடியும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பல ஆவேசமான கேள்விகளை கேட்டுள்ளார்.

பொள்ளாச்சி விவகாம் தொடர்பாக அவர் ஆற்றிய விசேட உரையொன்றிலேயே எடப்பாடி பழனிசாமியிடம் அவர் ஆவேசமாக பல் கேள்விகளை கேட்டுள்ளார்.

அந்த உரையின் முழு விபரம் பின்வருமாறு :