விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் தெறி படத்தில் விஜய் 'ஒத்த சொல்லால' பாடலுக்கு லுங்கி டான்ஸ் ஆடி கலக்கியிருக்கிறார்.

வேறு எந்தப் படமும் வெளியாகாத நிலையில் தனியாக வெளியாகியிருக்கும் தெறி படத்தால் விஜய் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 

விஜய்யின் வசனங்கள், டான்ஸ், நைனிகா ஆகியவை தவிர படத்தில் இடம்பெற்ற விஜய்யின் 'லுங்கி டான்ஸ்' ரசிகர்களுக்கு மற்றுமொரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. வழக்கமாக விஜய் படங்கள், பாடல்கள் போன்றவைகளை வளரும் நடிகர்கள் தங்கள் படங்களுக்கு பயன்படுத்திக் கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ரசிகர்கள் மற்றும் அல்ல தனுஷ் ரசிகர்களுக்கும் விஜயின் ஆட்டத்தால் பெரும் விருந்து அளித்துள்ளது. 


Theri Tamil Movie 2016 Vijay Dancing For Otha... by akshaaya