சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அதிவேக வீதியை பயன்படுத்த முற்பட்ட பயணிகளினால் தெற்கு அதிவேக வீதியின் அருகாமையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால்  20 மீட்டர் தூரம் வரை  வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.