தெமட்டகொடை - மிஹிந்துசேனபுர பகுதியிலுள்ள கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.