சாரதி அனுமதி பத்திரம் மற்றும் வைத்திய சான்றிதழ்களை விநியோகிப்பதற்கு போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெத அலுவலகமும் நுகேகொடயிலுள்ள தலைமை வைத்திய நிறுவனமும் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் திறந்திருக்கும்.

இதன் மூலம் சனிக்கிழமைகளிலும் சாரதி அனுமதி பத்திரம் வைத்திய சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ள முடியும் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.