குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயம்

Published By: Daya

13 Mar, 2019 | 05:03 PM
image

வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளது. இந்த நிலை மேலும் நீடிக்கும் பட்சத்தில் பல பிரதேசங்கள் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வரம்பு கணிசமான அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர் திறனானது வெறும் 42 வீதமாகவே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால், மகாவலி நீர்த்தேகத்திலிருந்து நீரை பெற்றுக் கொள்வோர் பெறும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை, வறட்சியான காலநிலை காரணமாக மலையகப் பகுதிகளில் காட்டுத் தீ பரவல்களும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களனி பல்கலைக்கழக பேராசிரியர் விபத்தில் சிக்கி...

2025-03-26 10:38:06
news-image

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து...

2025-03-26 10:30:38
news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12
news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49