ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற நுழைவு வீதி, பாராளுமன்ற வளாக வீதி ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.