பல மாடுகளை கொடூரமாக சொகுசு வேணில் ஏற்றி சென்றுள்ள சம்பவம் தொடர்பான காணொளி தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை  கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.