அம்பலாங்கொட தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீச கூடும் என வளிமண்டல திணை்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனினும் மீனவர்கள் மற்றும் கடல் பிரயாணங்களில் ஈடுப்படுபவர்கள் சற்று அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.