பெளத்த மதத்தின் புனித நூலான தீரிபீடகத்தை உலக மரபுரிமை சொத்தாக பிரகடணப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஆரம்ப கட்ட மார்ச் 16 தெடக்கம் மார்ச் 23 வரை திரிபீடக வாரமாக பிரகடணப்படுத்தப்படவுள்ளது.
பௌத்த மதத்தின் புனித நுலான திரிபீடகத்தை உலக மரபுரிமை செத்ததாக பிரகடணப்படுத்துவதற்கான ஏற்பாடுகளின் முதல் கட்ட நடவடிக்கையே இது என்று ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM