தொலைநோக்குப் பார்வையுடன் கடந்த ஆண்டுகளில் வெற்றிகரமான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் சம்பத் வங்கி, தமது மதிப்பு மிக்கவாடிக்கையாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த வெகுமதிகளையும், சலுகைகளையும், நன்மைகளையும் வழங்குவதன் மூலம் சிறந்த வாடிக்கையாளர் மைய நிறுவனமாக தொடர்ந்தும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழ்- - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சம்பத் வங்கி டபள் எஸ், ஹிட் சேமிப்பு, சன்ஹிந்த சேமிப்பு, லேடிஸ் ஃபர்ஸ்ட் பொது சேமிப்பு கணக்கு வைப்பாளர்கள், புபுது மற்றும் சப்பிரி சிறுவர் சேமிப்பு கணக்கு வைப்பாளர்களுக்கு 2016 ஏப்ரல் 4ஆம் திகதி முதல் விசேட பரிசுகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் பொது சேமிப்பு கணக்கில் ரூபா 100,000 வைப்பிலிடும் வாடிக்கையாளர்களுக்கு 12.5kg லிட் ரோ எரிவாயு சிலிண்டரும் (எரிவாயு இல்லாமல்), ரூபா 75,000வைப்பிலிடும் வாடிக்கையாளர்களுக்கு 5kg லிட்ரோ எரிவாயு சிலிண்டரும்(எரிவாயு இல்லாமல்) பரிசாக வழங்கப்பட இருப்பதோடு, ரூபா 35,000வைப்பிலிடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரயாணப்பையும், ரூபா 15,000 வைப்பிலிடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குடையும் பரிசாக வழங்கப்படவுள்ளன.
அதேநேரம் புபுது மற்றும் சப்பிரி சிறுவர் சேமிப்பில் ரூபா 2,000வைப்புக்கு ஒரு பென்சில் பெட்டியும், ரூபா 5,000வைப்புக்கு ஒரு லூடோ விளையாட்டுப் பலகையும் பரிசாக வழங்கப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM