கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்கள் குழு நேற்று சகரபுர கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சில வெடிகுண்டு பொருட்களை மீட்டது. 

02 ஜெல் குச்சிகள், 08 வெடிபொருட்களை வெடிக்க வைக்கும் கருவிகள் உட்பட பல வெடிபொருட்களை இதன்போது மீட்டுள்ளனர்.